tag:blogger.com,1999:blog-265856244416106783.post2736472182868547522..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 25பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1087877268528910322012-07-12T10:37:47.357+05:302012-07-12T10:37:47.357+05:30ஓ.கே. மகிழ்வுடன் தொடர்கிறேன் பிரபு. உங்களுக்கு என்...ஓ.கே. மகிழ்வுடன் தொடர்கிறேன் பிரபு. உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24568893548995580912012-07-12T10:37:20.360+05:302012-07-12T10:37:20.360+05:30மிக்க நன்றி நண்பர் விமலனுக்கு.மிக்க நன்றி நண்பர் விமலனுக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23636466389774874442012-07-12T10:36:45.330+05:302012-07-12T10:36:45.330+05:30ஆஹா.. மனம் திறந்த, மெலிதான நகைச்சுவை நிரம்பிய உங்க...ஆஹா.. மனம் திறந்த, மெலிதான நகைச்சுவை நிரம்பிய உங்களின் பாராட்டுரைகள் எனக்கு தனிப் பலத்தை அளிக்கிறது. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86444413217762133722012-07-11T21:29:26.189+05:302012-07-11T21:29:26.189+05:30கணேஷ் ஸார்... தொடர் நீளவில்லை... இந்த அளவு ஓகே தான...கணேஷ் ஸார்... தொடர் நீளவில்லை... இந்த அளவு ஓகே தான். தொடரில் நல்ல ப்ளோ இருக்கு... கீப் இட் அப்.ஸ்ரீநிவாஸ் பிரபுhttps://www.blogger.com/profile/08839491289246183087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20302467008779136132012-07-11T18:25:57.979+05:302012-07-11T18:25:57.979+05:30கடுகு சாரின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.கடுகு சாரின் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23843056037050532682012-07-11T18:15:14.629+05:302012-07-11T18:15:14.629+05:30கடுகு போல சிறியதான எழுத்துக்களாகவும் நீண்ட பகுதியா...கடுகு போல சிறியதான எழுத்துக்களாகவும் நீண்ட பகுதியாகவும் இருக்கிறதே என படிக்காமல் சோம்பலில் விட்டு விட்டேன்.

பிறகு இப்போது தான் அந்த வலப்பக்கத்தில் உயரே உள்ள குதிரைக்குக் கீழேயுள்ள “பெரிதாக்கிப்படிக்க” என்பதைப் பார்த்தேன் மூன்றாவது பெரிய “அ” வை அழுத்தினேன். அடடா... என்ன அதிசயம். எல்லாமே மிகப் பெரியதாக பளிச்சென்று படிக்க வசதியானது.

மற்றவை பெரியதாகியும் முதல் பத்தி முதல் வார்த்தை கடுகிலிருந்த “க” மட்டும் சிகப்புக் கலரில் சிறியதாகத் தோன்றியது. கடுகு தாளிக்கப்பட்டு சிவந்திருக்குமோ என்னவோ! ;)))))

அருமையாக இருக்குது சார், இந்தத்தங்களின் கட்டுரை. மகிழ்ச்சியாக இருந்தது. சட்டென பாதியில் நின்று விட்டது போல ஒருவித சோகம் .. கடைசியில்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது தான். தொடர்ந்து எழுதுங்கள் .... கடுகுடனான தங்கள் அனுபவங்களை.

அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-24189179967413318802012-07-11T17:00:16.347+05:302012-07-11T17:00:16.347+05:30ஆஹா... என்னைக கேட்டால் ரெங்கனால்தான் ஆபரணங்களுக்கு...ஆஹா... என்னைக கேட்டால் ரெங்கனால்தான் ஆபரணங்களுக்கு அழகு என்பேன். நான் ஆபரணம். ரசித்துப் படித்து அழகாய் வாழ்த்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45060274362650047402012-07-11T16:59:02.597+05:302012-07-11T16:59:02.597+05:30நடைவண்டியில் விட்டுப் போன அத்தியாயங்களையும் வாசித்...நடைவண்டியில் விட்டுப் போன அத்தியாயங்களையும் வாசித்துவிட்டு என்னை வாழ்த்திய உங்களின் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் தலைவணங்கிய என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35752411285662421292012-07-11T15:19:44.360+05:302012-07-11T15:19:44.360+05:30கடுகு ஸார் பற்றி படிக்கப் படிக்க திகட்டவில்லை.. கா...கடுகு ஸார் பற்றி படிக்கப் படிக்க திகட்டவில்லை.. காரணம் மேட்டர் அவரைப் பற்றி என்பதாலா.. அல்லது உங்கள் எழுத்தா.. ஸ்ரீரங்கத்தில் ஒன்று சொல்வோம்.. ஆபரணங்களால் ரெங்கனுக்கு அழகா.. அல்லது ரெங்கனால் ஆபரணங்களுக்கு அழகா என்று. அது போலத்தான் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62711745933734696572012-07-11T12:46:04.888+05:302012-07-11T12:46:04.888+05:30நடை வண்டி வாசித்து விட்டேன் காலையிலேயே. பிரமிப்புத...நடை வண்டி வாசித்து விட்டேன் காலையிலேயே. பிரமிப்புத் தான் . அப்பா! எவ்வுளவு விடயம்! எவ்வளவு அனுபவம்! மிக்க நன்றி இவைகளைத் தருவதற்கு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33847126682189740542012-07-11T10:27:01.902+05:302012-07-11T10:27:01.902+05:30நடைவண்டிக்காய் காத்திருந்து உடன் பயணித்து உற்சாகம்...நடைவண்டிக்காய் காத்திருந்து உடன் பயணித்து உற்சாகம் தரும் நண்பர் மகேனுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59178264217819720902012-07-11T10:24:04.317+05:302012-07-11T10:24:04.317+05:30சுவையான அனுபவங்களை ரசித்துப் பாராட்டிய நேசனுக்கு எ...சுவையான அனுபவங்களை ரசித்துப் பாராட்டிய நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10428416781273606572012-07-11T10:22:48.410+05:302012-07-11T10:22:48.410+05:30ரசிததுப் படித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதயம் ...ரசிததுப் படித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81002945765090931922012-07-11T10:21:21.121+05:302012-07-11T10:21:21.121+05:30ஹப்பா... என்ன ஒரு உதாரணம்! அசத்திட்டீங்க வெங்கட். ...ஹப்பா... என்ன ஒரு உதாரணம்! அசத்திட்டீங்க வெங்கட். உடன் தொடர்ந்துடறேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40232252225076419662012-07-11T10:20:36.416+05:302012-07-11T10:20:36.416+05:30சுவைபடச் சொல்கிறேன் என்கிற தங்களின் பாராட்டில் மகி...சுவைபடச் சொல்கிறேன் என்கிற தங்களின் பாராட்டில் மகிழ்ந்து போனேன். என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51998517448557439512012-07-11T10:19:38.660+05:302012-07-11T10:19:38.660+05:30ஹா... ஹா... இப்போதும் விழாக்களுக்குப் போனால் ’கமலா...ஹா... ஹா... இப்போதும் விழாக்களுக்குப் போனால் ’கமலா மாமியைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. தொச்சு வரலையா?’ எனக் கடுகு ஸாரைக் கேட்பவர்கள் உண்டு. அந்த கேரக்டரின் பாதிப்பு உங்களிடமிருப்பதில் மகிழ்ச்சியே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14441812665113098322012-07-11T10:18:16.881+05:302012-07-11T10:18:16.881+05:30காத்திருக்கும் தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.காத்திருக்கும் தங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66030091672929635362012-07-11T10:17:41.860+05:302012-07-11T10:17:41.860+05:30என் செய்வது ஐயா...? விரைவில் அடுத்து தொடர்ந்து விட...என் செய்வது ஐயா...? விரைவில் அடுத்து தொடர்ந்து விடுகிறேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58165819305295576902012-07-11T10:17:01.773+05:302012-07-11T10:17:01.773+05:30விரைவிலேயே தொடர்ந்து விடுகிறேன். தங்களுக்கு என் இத...விரைவிலேயே தொடர்ந்து விடுகிறேன். தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56472513231005588022012-07-11T10:16:13.570+05:302012-07-11T10:16:13.570+05:30மகிழ்வளித்த தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என்...மகிழ்வளித்த தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி கவிஞரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-64194822700851104502012-07-11T03:18:42.755+05:302012-07-11T03:18:42.755+05:30இங்கே வந்து பின்னுட்டம் அளித்த அனைத்து சகோதர சகோதர...இங்கே வந்து பின்னுட்டம் அளித்த அனைத்து சகோதர சகோதரிகளும் மேலே உள்ள சாக்லேட்டை எடுத்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62773779555689994962012-07-11T03:16:35.872+05:302012-07-11T03:16:35.872+05:30கணேஷ் ரொம்ப நன்றி.....ஆனா சாக்லேட்டுக்கு பதிலாக பக...கணேஷ் ரொம்ப நன்றி.....ஆனா சாக்லேட்டுக்கு பதிலாக பக்கோடா, அல்லது காரம் பரிசாக அளித்தால் அதை சாப்பிட்டு கொண்டே உங்கள் பதிவுகளை படிக்க ரொம்ப வசதியாக இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86517008749353733212012-07-11T00:23:21.435+05:302012-07-11T00:23:21.435+05:30களம் கண்ட மன்னவர்கள் பற்றி பேசும் போது
நேரம் போவது...களம் கண்ட மன்னவர்கள் பற்றி பேசும் போது
நேரம் போவது தெரிவதில்லைதான் நண்பரே....
அனுபவங்கள் நம்மை கட்டிப்போட்டு வைத்துவிடுகின்றன...
அவர்போல நம்மால் பேசமுடியுமா என்று வாய்பிளந்து
பார்த்துக் கொண்டிருக்கும் தருணம்...
தொடர்ச்சி...
தொடருங்கள் நண்பரே...
அதே சுவாரஸ்யத்துடன் காத்திருக்கிறோம்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19262884483788772852012-07-11T00:18:16.077+05:302012-07-11T00:18:16.077+05:30பல அனுபவத்தைச்சொல்லும் குறிப்பு மிகவும் அதிகம் அன...பல அனுபவத்தைச்சொல்லும் குறிப்பு மிகவும் அதிகம் அனுபவம் அண்ணாவுக்கு! தொடருங்கோ பயணிக்கின்றேன்!போரடிக்காது படிக்க வேண்டியவை சுவை என்றால்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4180787354044228762012-07-10T22:30:24.777+05:302012-07-10T22:30:24.777+05:30போரடிக்கவில்லை சார் ! ஆவல் தான் அதிகம் ஆகி விட்டது...போரடிக்கவில்லை சார் ! ஆவல் தான் அதிகம் ஆகி விட்டது... சுவையான அனுபவங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி... (த. ம. ஓ. 12)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com