tag:blogger.com,1999:blog-265856244416106783.post2472269155010017560..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: பத்துப் பைசாவும், பச்சைப் புள்ளையும்..!!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-16843450094623677432022-11-03T13:03:53.346+05:302022-11-03T13:03:53.346+05:30Very Nice
freetamilfontsVery Nice
freetamilfontsI think to speakhttps://www.blogger.com/profile/03935057774994454350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14204255226215749842022-10-28T18:23:56.334+05:302022-10-28T18:23:56.334+05:30Tamilnadu School New Textbooks available save pdfTamilnadu School New Textbooks available save pdfAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6125121177659259312017-11-27T18:06:46.995+05:302017-11-27T18:06:46.995+05:30ஆசிரியர்களை சிறந்த முறையில் நினைவு கூர்ந்து அவர்கள...ஆசிரியர்களை சிறந்த முறையில் நினைவு கூர்ந்து அவர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்வது சிறந்த மாண்பு.

உங்கள் பதிவினூடாய் அங்கங்கே மிளிரும் நகைச்சுவை உணர்வினை உணர முடிந்தது.

பத்து பைசாவிற்குக்கூட தேறாத விஷயங்கள் தாங்கிவரும் பதிவுகள் மத்தியில் பத்திரமாக பாதுகாக்கவேண்டிய நம் ஆசிரியர்களின் நினைவை தாங்கி வந்திருக்கும் உங்கள் பதிவு பாராட்டுக்குரியது.

ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது வாடிக்கைதான் என்றாலும் ஆசிரியனாக (கொஞ்சம் காலம்) ஆசிரிய பெற்றோரின் மகனாக, ஆசிரிய சகோதர சகோதரிகளின் தமையனாக மிகவும் வருந்தத்தக்கது.

வாழ்த்துக்கள்.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1124120599934454842017-09-13T12:16:23.714+05:302017-09-13T12:16:23.714+05:30ஹா... ஹா.... அருமை.ஹா... ஹா.... அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69098097085977181632017-09-08T01:33:04.813+05:302017-09-08T01:33:04.813+05:30வயித்துலையே இருக்குனு வச்சுக்குங்க.. அந்த பத்து பை...வயித்துலையே இருக்குனு வச்சுக்குங்க.. அந்த பத்து பைசாவுக்கு இப்ப எத்தனை மதிப்பிருக்கும்? கொஞ்கம் தனியா வந்து சொல்லுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30982461143906417472017-09-07T07:05:31.216+05:302017-09-07T07:05:31.216+05:30பாராட்டுக்குரிய ஆசிரியை. நல்ல நாளில் ஆசிரியரை நினை...பாராட்டுக்குரிய ஆசிரியை. நல்ல நாளில் ஆசிரியரை நினைவுகூர்ந்த விதம் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-709302159220585282017-09-06T23:15:31.572+05:302017-09-06T23:15:31.572+05:30நினைவுகள் சிரிக்கவும், அதனூடே ஆசிரியையின் சமஜோசித்...நினைவுகள் சிரிக்கவும், அதனூடே ஆசிரியையின் சமஜோசித்த தீர்வும் சிறப்பானது அண்ணாச்சி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39011914187108381702017-09-06T19:17:15.458+05:302017-09-06T19:17:15.458+05:30பத்துப் பைசாவுக்கு பிரயோஜமான ஒரு பதிவாவது எழுதனும்...பத்துப் பைசாவுக்கு பிரயோஜமான ஒரு பதிவாவது எழுதனும்னு நினச்சேன். இதுவரை நடக்கல. நீங்க எழுதிட்டீங்க . வாழ்த்துகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7570065993467093022017-09-06T19:15:09.924+05:302017-09-06T19:15:09.924+05:30 ஹூம். நானெல்லாம் பக்கெட் மணியை நினச்சுகூட பார்க்க... ஹூம். நானெல்லாம் பக்கெட் மணியை நினச்சுகூட பார்க்க முடியாது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-40679843148785892482017-09-06T18:12:21.000+05:302017-09-06T18:12:21.000+05:30வாய்ல 10 பைசா அதக்கிட்டிருந்த பையன் 'பச்சைப் ப...வாய்ல 10 பைசா அதக்கிட்டிருந்த பையன் 'பச்சைப் புள்ளையா'? இருந்தாலும் நம் ஆசிரியர்கள், நம்மீது அதிக அக்கறை கொண்டவர்கள்தாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83565773354049580932017-09-06T16:12:31.684+05:302017-09-06T16:12:31.684+05:30கடைசி வரையில் அந்த பத்து பைசா நாணயம் கிடைக்க வில்...கடைசி வரையில் அந்த பத்து பைசா நாணயம் கிடைக்க வில்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44485145066287817522017-09-06T13:25:59.646+05:302017-09-06T13:25:59.646+05:30அந்த பழைய பத்து பைசா இப்போது செல்லுமா? யோசித்துப...அந்த பழைய பத்து பைசா இப்போது செல்லுமா? யோசித்துப் பாருங்கள்... அந்த இடத்தில் ஒரு ஆண் ஆசிரியர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இப்படி உடனே முடிவு எடுத்திருப்பாரா?Anonymoushttps://www.blogger.com/profile/15191904134100648270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52592673053375158792017-09-06T12:58:56.375+05:302017-09-06T12:58:56.375+05:30ஆசிரியர் தின நினைவுகளின் பகிர்வு அருமை:).
பதிவுக...ஆசிரியர் தின நினைவுகளின் பகிர்வு அருமை:).

பதிவுகள் தொடரட்டுமாக..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63037144640112286452017-09-06T12:40:34.729+05:302017-09-06T12:40:34.729+05:30மங்கை டீச்சர் வாழ்க! எங்கள் வீட்டில் இதே வயதில் ...மங்கை டீச்சர் வாழ்க! எங்கள் வீட்டில் இதே வயதில் உறவுக்கார ஒரு சிறுபெண் ஆணியை முழுங்கி அதிர்ச்சி ஏற்படுத்தினார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71435181910190604772017-09-06T07:08:38.831+05:302017-09-06T07:08:38.831+05:30ஆஹா... இனிய நினைவுகள். எங்களுக்கு சில்லரை கூட கி...ஆஹா... இனிய நினைவுகள். எங்களுக்கு சில்லரை கூட கிடைத்ததில்லை! :)

ஆசிரியர் தினத்தில் பொருத்தமான பதிவு. தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13507688753281575312017-09-06T06:28:09.886+05:302017-09-06T06:28:09.886+05:30அந்தக் கால. குறும்பு இன்னும் தொடர்கிறது.
அந்தக் கால. குறும்பு இன்னும் தொடர்கிறது.
great tipshttps://www.blogger.com/profile/12168679144635436165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-28994128698591623662017-09-06T02:09:26.844+05:302017-09-06T02:09:26.844+05:30உண்மைதான் சில ஆசிரியர்களை மறக்க முடியாது தான் எ...உண்மைதான் சில ஆசிரியர்களை மறக்க முடியாது தான் எனது கணக்கு பாட ஆசிரியர் அனுவரதன் அவர்கள் மிக கண்டிப்பானவர் எப்போது கணக்கிற்கு வழிவகை கரும்பலகையில் எழுத சொல்லுவார் என்று நடுங்குவோம் அப்படி பட்டவர், பத்தாம் வகுப்பில் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தார்கள் அறிவழகன் டிரான்ஸ்போர்ட் என்கிற புதிய பஸ்ஸில் பயணம் தொடங்கியது நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் "அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி " பாடலுக்கு எழுந்து ஆடினாரே ஒரு ஆட்டம் அறுபது மாணவர்களும் பேயறைந்தது போல் உட்கார்திருந்தார்கள் என்னடா சும்மா எழுந்துஉக்காந்துட்டு வரீங்க ஆடுங்க என்றார் பிறகு என்ன நடந்ததது என்பதை சொல்லத்தான் வேண்டுமா ?vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-66951443434842437102017-09-06T01:03:21.487+05:302017-09-06T01:03:21.487+05:30தம 2தம 2சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37993067695856299062017-09-06T00:49:13.947+05:302017-09-06T00:49:13.947+05:30ஆனாலும் பேராசிரியர் கல்யாணத்தை இவ்வளவுக்கு புகழ்ந்...ஆனாலும் பேராசிரியர் கல்யாணத்தை இவ்வளவுக்கு புகழ்ந்து( பட்டங்கள்) இருக்கக் கூடாது

ஆசிரியர்களை விட ஆசிரியைகளை என்றும் மறக்க முடிவதில்லை சிலருக்கு ஹா ஹா ஹா சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49036426627298041442017-09-05T23:13:10.043+05:302017-09-05T23:13:10.043+05:30Hahaha.. mangai teacher pola sila perai marakkave ...Hahaha.. mangai teacher pola sila perai marakkave mudiyaadhu!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com