tag:blogger.com,1999:blog-265856244416106783.post2336814702424872652..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 19பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-72013984404051474112012-06-06T16:35:09.129+05:302012-06-06T16:35:09.129+05:30I was having tight schedule while in Tamil Nadu. ...I was having tight schedule while in Tamil Nadu. Next time, I will keep in mind to inform you well in advance while coming to Tamil Nadu.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-31571754433612394142012-06-06T15:42:59.065+05:302012-06-06T15:42:59.065+05:30சீக்கிரம் சொல்லி விடுகிறேன். உங்களின் வருகையினாலும...சீக்கிரம் சொல்லி விடுகிறேன். உங்களின் வருகையினாலும் கருத்தினாலும் அகமகிழ்ந்து என் நன்றியைத் உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1318029029073604782012-06-06T15:41:51.976+05:302012-06-06T15:41:51.976+05:30தமிழ்நாடு டூரா... முன்பே தெரிவித்திருந்தால் உங்களை...தமிழ்நாடு டூரா... முன்பே தெரிவித்திருந்தால் உங்களைச் சந்தித்து மகிழ்ந்திருப்பேனே... என் எழுத்தை மதித்து எனக்கு உற்சாகப்படுத்தும் உங்களைப் பாக்கற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டனே... பதிவுகளைப் படித்துவிட்டு வாருங்கள். காத்திருக்கிறேன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-29636539296189245422012-06-06T12:59:39.320+05:302012-06-06T12:59:39.320+05:30இந்திரா செளந்தர்ராஜன் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன ...இந்திரா செளந்தர்ராஜன் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்ன என்று அறிய ஆவலோடு இருக்கிறேன்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90054797596552967622012-06-06T10:38:01.473+05:302012-06-06T10:38:01.473+05:30Mr. Ganesh, I am back now after 10 days tour of Ta...Mr. Ganesh, I am back now after 10 days tour of Tamil Nadu. Let me go through the older posts which I have missed and then I will offer my comments.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44626722666138539252012-06-06T09:20:05.395+05:302012-06-06T09:20:05.395+05:30தொடர்ந்து நீங்கள் எனக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு நா...தொடர்ந்து நீங்கள் எனக்கு வழங்கி வரும் ஆதரவுக்கு நான் அவசிய்ம் மகிழ்வுடன் நன்றி சொல்லத்தான் வேண்டும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70969998623644097682012-06-06T09:19:28.264+05:302012-06-06T09:19:28.264+05:30நல்லது... நீங்கள் புரளி என்று சரியாகச் சொன்னீர்கள்...நல்லது... நீங்கள் புரளி என்று சரியாகச் சொன்னீர்கள். ஆவலுடன் அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71024251823842492882012-06-06T07:45:09.547+05:302012-06-06T07:45:09.547+05:30வழக்கம் போலத்தான்! தொடர் அருமை!
தொடர்வேன் ...வழக்கம் போலத்தான்! தொடர் அருமை!
தொடர்வேன் என்பதைச் சொல்லவும்
வோண்டுமோ?

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20987274086905259252012-06-06T01:34:15.157+05:302012-06-06T01:34:15.157+05:30அடுத்த அதிர்ச்சி என்ன என அறியும் ஆவல். ஒரு வேளை தன...அடுத்த அதிர்ச்சி என்ன என அறியும் ஆவல். ஒரு வேளை தனக்கு அசிஸ்டென்ட்டாக இருக்கக் கேட்டாரோ!. நீங்கள் ஒரு பிரபலம் என்றும் கணேஷ் பெயரில் எழுதுவதாக ஒரு புரளியைக் கிளப்பினாரே! உண்மையோ!...காத்திருப்போம்...
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56269319663800057042012-06-05T19:52:40.677+05:302012-06-05T19:52:40.677+05:30நடை வண்டிப் பயணத்தில் என்னைத் தொடரும் உங்களுக்கு ...நடை வண்டிப் பயணத்தில் என்னைத் தொடரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44050050010456975742012-06-05T19:51:34.436+05:302012-06-05T19:51:34.436+05:30காத்திருக்கும் நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!காத்திருக்கும் நண்பருக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-41651002694918068462012-06-05T19:43:11.296+05:302012-06-05T19:43:11.296+05:30ஃபிலிம் போட வேண்டாம், ஃபைலா ஸேவ் ஆயிடும்கற விஷயம்...ஃபிலிம் போட வேண்டாம், ஃபைலா ஸேவ் ஆயிடும்கற விஷயம் அப்ப எனக்கு புதுசாவும், அது புது வஸ்துவாவும்தான் தெரிஞ்சது. என்னைப் பாராட்டிய தோழிக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-78177590692009722222012-06-05T19:42:12.621+05:302012-06-05T19:42:12.621+05:30சரிம்மா தங்கச்சி... அதிகம் காக்க வெக்காம, சனியன்று...சரிம்மா தங்கச்சி... அதிகம் காக்க வெக்காம, சனியன்று அடுத்த பகுதியை வெளியிட்டுடறேன். (இடைல ஒரு க்ரைம் சிறுகதை வருது). மகிழ்வுடன் கூடிய என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48571731910193545302012-06-05T19:41:52.979+05:302012-06-05T19:41:52.979+05:30எத்தனை எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு....
இன்ப அத...எத்தனை எத்தனை அனுபவங்கள் உங்களுக்கு....

இன்ப அதிர்ச்சியை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன் நானும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65400125130711901752012-06-05T19:41:13.949+05:302012-06-05T19:41:13.949+05:30வாசிப்பு அனுபவம் குறைவாயிருந்தால் என்ன... அழகுத் த...வாசிப்பு அனுபவம் குறைவாயிருந்தால் என்ன... அழகுத் தமிழும் கவிதைகளும் உங்களை அண்ணாந்து பாக்க வெக்கற சொத்தச்சுதே... நடை வண்டியில கூடவே வர்ற உங்களுக்கு அன்போடுகூடிய என் நன்றி ஃப்ரெண்ட்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51403364121776656762012-06-05T19:40:06.489+05:302012-06-05T19:40:06.489+05:30ஆஹா... இந்திராஜியின் நாவல்கள் படித்து ரசித்திருக்க...ஆஹா... இந்திராஜியின் நாவல்கள் படித்து ரசித்திருக்கிறீர்களா? நல்லது நண்பரே... நடை வண்டிப் பயணத்தில் என்னுடன் வரும் உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62523883765881421622012-06-05T19:39:12.481+05:302012-06-05T19:39:12.481+05:30வாங்க அன்பு! பாத்து நாளாச்சு... நலம்தானே! என்னுடன்...வாங்க அன்பு! பாத்து நாளாச்சு... நலம்தானே! என்னுடன் தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51664195310618060282012-06-05T19:34:08.480+05:302012-06-05T19:34:08.480+05:30‘தாழம்பூ பங்களா’ எழுத்தாளர் பி.வி.ஆர். சரஸ்வதி ராம...‘தாழம்பூ பங்களா’ எழுத்தாளர் பி.வி.ஆர். சரஸ்வதி ராமகிருஷ்ணன்ங்கற (புனை)பெயர்ல குமுதத்துல எழுதின அருமையான த்ரில்லராச்சே! நீங்களும் ரசிச்சுப் படிச்சதுண்டா ஸ்ரீராம். சந்தோஷம்! என்னது... இவர் எழுதினதப் பாத்துட்டு படம் பிடிச்சாங்களா? நீங்களே ஒரு அப்பாவி எழுததாளரை மாட்டி விட்ருவீங்க போலருக்கே..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50563092409354939152012-06-05T19:32:11.659+05:302012-06-05T19:32:11.659+05:30ரகசியமாய் ஒரு ரகசியம், ஐந்து வழி மூன்று வாசல் இரண்...ரகசியமாய் ஒரு ரகசியம், ஐந்து வழி மூன்று வாசல் இரண்டு தொடர்களும்தான் அவருக்கு நிறைய வாசகர்களை உருவாக்கித் தந்தன. நீங்களும் அதைப் படிச்சு ரசிச்சிருக்கீங்கன்றதுல மகிழ்ச்சிண்ணே! மகிழ்வூட்டும் உங்கள் வருகைக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62011276515453387042012-06-05T19:31:04.411+05:302012-06-05T19:31:04.411+05:30தென்றல்! நிறை குறையை தயங்காமல் எடுத்துச் சொல்பவ...தென்றல்! நிறை குறையை தயங்காமல் எடுத்துச் சொல்பவன்தானே நண்பனாக முடியும்? அதனால்தான் நல்ல நட்பாக இருக்க என்னால் முடிகிறது. நீங்களும் அவர்கள் உண்மைகளோட சேர்ந்துட்டீங்களா? உங்க நண்பன் சாதாரண ஆசாமிதான்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1031855683923322682012-06-05T19:29:46.558+05:302012-06-05T19:29:46.558+05:30அடடே... அவ்வளவு மதிக்கிறீர்களா என்னை? நான் பிரபலங்...அடடே... அவ்வளவு மதிக்கிறீர்களா என்னை? நான் பிரபலங்களுடன் பழகிவரும் ஒரு சாதாரணன் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-56052178750953205762012-06-05T19:28:49.058+05:302012-06-05T19:28:49.058+05:30படித்துப் பார்த்தால் பிடித்துப் போகும் அவரது எழுத்...படித்துப் பார்த்தால் பிடித்துப் போகும் அவரது எழுத்து எஸ்தர். உனக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-72664753870660086542012-06-05T19:27:55.185+05:302012-06-05T19:27:55.185+05:30வாருங்கள் பொன்மலர்! உங்கள் உதவியால்தான் என் தளம் ...வாருங்கள் பொன்மலர்! உங்கள் உதவியால்தான் என் தளம் டாட் காம் ஆக ரீடைரக்ட் ஆகிறது. உங்களுக்கு என் நண்பர்களின் எழுத்துக்கள் எல்லாம் பிடிக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4415239261906467122012-06-05T19:26:49.612+05:302012-06-05T19:26:49.612+05:30என்னுடைய சுவாரஸ்ய ரகசியத்தைக் கண்டறிந்து சொல்லியத...என்னுடைய சுவாரஸ்ய ரகசியத்தைக் கண்டறிந்து சொல்லியதற்கும், நினைவாற்றலைப் பாராட்டியதற்கும் உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14597512474584361122012-06-05T19:26:02.337+05:302012-06-05T19:26:02.337+05:30ம்ம்... அதிகம் காக்க வைக்காமல் விரைவில் சொல்லி வி...ம்ம்... அதிகம் காக்க வைக்காமல் விரைவில் சொல்லி விடுகிறேன் நண்பரே. தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com