tag:blogger.com,1999:blog-265856244416106783.post2216011222806084..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: வாழ்வியல் நகைச்சுவை!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1443848207042030272012-03-09T08:55:14.002+05:302012-03-09T08:55:14.002+05:30நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந...நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-57220263504343999592012-03-06T06:54:14.026+05:302012-03-06T06:54:14.026+05:30நீங்க ரசிச்சுச் சிரிச்சீங்கன்றதுல கொள்ளை மகிழ்ச்ச...நீங்க ரசிச்சுச் சிரிச்சீங்கன்றதுல கொள்ளை மகிழ்ச்சி எனக்கு. தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74172270305883725582012-03-06T06:53:28.064+05:302012-03-06T06:53:28.064+05:30ஹாஸ்யத்தை ரசிச்சு, பிராமின் பாஷைலயே அழகா பதில் தந்...ஹாஸ்யத்தை ரசிச்சு, பிராமின் பாஷைலயே அழகா பதில் தந்திருக்கற சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4528152442206364122012-03-06T06:52:41.235+05:302012-03-06T06:52:41.235+05:30கடைசில உள்ள சோகம் உங்களுக்காவது புரிஞ்சிச்சே... நக...கடைசில உள்ள சோகம் உங்களுக்காவது புரிஞ்சிச்சே... நகைச்சுவை ரசித்த தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30036796205598334972012-03-06T06:51:54.627+05:302012-03-06T06:51:54.627+05:30ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60240700961411169602012-03-06T06:04:20.319+05:302012-03-06T06:04:20.319+05:30ரொம்ப ரசிச்சேன். நல்ல நகைசுவை. எழுதி இருக்கும் வ...ரொம்ப ரசிச்சேன். நல்ல நகைசுவை. எழுதி இருக்கும் விதமும் பிரமாதம்.
//இவனும் ஏசுவோட ஆடாட்டமா பின்னாடியே போயிருக்கான். // சிரிச்சு மாளல! :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-933601976331730412012-03-05T23:21:41.395+05:302012-03-05T23:21:41.395+05:30ஓ! மை கோட்(கடவுள்) நான் 75வது கமென்ட் போடறேன். சிர...ஓ! மை கோட்(கடவுள்) நான் 75வது கமென்ட் போடறேன். சிரி சிரின்னு சிரிச்சு வயிறு வலிக்குதோன்னா. அத்தனை...ஹாஸ்யமான்னோ இருந்துச்சு..ஷேமமாயிருங்கோ!.....
வேதா.இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48762690360488566472012-03-05T20:00:26.086+05:302012-03-05T20:00:26.086+05:30தினசரி வாழ்வில் பிணைந்த நகைச்சுவையை அருமையாக ரசிக்...தினசரி வாழ்வில் பிணைந்த நகைச்சுவையை அருமையாக ரசிக்கும் விதமாக சொல்லியிருக்கீங்க.கடைசியில் சோகமோ சோகம்!!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-37584596112105057052012-03-05T18:16:11.447+05:302012-03-05T18:16:11.447+05:30சார் நீங்க அங்கிள் தானே அப்புறம் என்ன?சின்ன வயசுல ...சார் நீங்க அங்கிள் தானே அப்புறம் என்ன?சின்ன வயசுல எடுத்த போட்ட தான இங்க போட்டு இருக்கீங்க.ஹி ஹி

அருமையான நகைச்சுவைப் பதிவு அதிலும் ரஜினி போல பூசணிக்காய் உடைத்த பற்றிய பதிவு அருமையோ அருமை வாழ்த்துகள்.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-54733560079778609512012-03-05T18:01:42.954+05:302012-03-05T18:01:42.954+05:30அதை ஏன் கேக்கறீங்க மேடம்! மினரல் வாட்டர் மேட்டர் இ...அதை ஏன் கேக்கறீங்க மேடம்! மினரல் வாட்டர் மேட்டர் இப்ப மனசுல நினைச்சுப் பாத்தாலும் என்னைச் சிரிக்க வெக்கிற ஒண்ணு. உங்களுக்கும் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷத்தோட என் இதய நன்றி தங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70893218387553584672012-03-05T18:00:42.098+05:302012-03-05T18:00:42.098+05:30தென்றல் எப்போது வேண்டுமானாலும் என் ப்ளாக்கில் வீசல...தென்றல் எப்போது வேண்டுமானாலும் என் ப்ளாக்கில் வீசலாம். மனமகிழ்வே அடைவேன். ரசித்துப் பாராட்டியதற்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48293787762370256682012-03-05T17:59:54.587+05:302012-03-05T17:59:54.587+05:30ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86144712117847247132012-03-05T17:58:05.683+05:302012-03-05T17:58:05.683+05:30நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாமே... உங்...நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாமே... உங்களின் இடம்தானே! நகைச்சுவையை ரசித்த தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71435688218762692142012-03-05T17:57:00.986+05:302012-03-05T17:57:00.986+05:30அப்படியா? ஆனாலும் ஐயங்காரின் ‘வாங்கோ’ என்கிற வால்ய...அப்படியா? ஆனாலும் ஐயங்காரின் ‘வாங்கோ’ என்கிற வால்யூமே அலாதியானது. ‘அவரை மாடில நின்னு நீங்க பேசினா திருப்பூருக்கு கேட்ரும். எஸ்.டி.டி.யே தேவையில்ல’ என்று நாங்கள் கலாய்ப்போம். ரசித்துச் சிரித்த தங்களுக்கு என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84088121088727328642012-03-05T17:55:12.920+05:302012-03-05T17:55:12.920+05:30ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு என் இதய நன்றி!ரசித்துப் பாராட்டிய நண்பருக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20334497092147236492012-03-05T17:54:26.702+05:302012-03-05T17:54:26.702+05:30கரெக்ட்! ‘தங்கையுடையான் படைக்கஞ்சான்!’ இனி ஜீன்ஸ்,...கரெக்ட்! ‘தங்கையுடையான் படைக்கஞ்சான்!’ இனி ஜீன்ஸ், டிஷர்ட்தான்ங்கோவ்... ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-45362400512442099052012-03-05T17:53:03.831+05:302012-03-05T17:53:03.831+05:30முதல் வருகைக்கு நல்வரவு. அவசியம் அங்கு வருகிறேன். ...முதல் வருகைக்கு நல்வரவு. அவசியம் அங்கு வருகிறேன். தங்களின் பாராட்டினால் மனமகிழ்ந்து என் நன்றியை தங்களுக்கு உரித்தாக்குகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15926975721956154072012-03-05T17:47:01.858+05:302012-03-05T17:47:01.858+05:30ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே....ரசித்து வாழ்த்திய தங்களுக்கு என் இதய நன்றி நண்பரே...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25403080986547281272012-03-05T17:46:28.813+05:302012-03-05T17:46:28.813+05:30ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி...ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிம்மா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16628970752236642662012-03-05T15:39:07.663+05:302012-03-05T15:39:07.663+05:30எல்லாமே பிரமாதம் சார். மினரல் வாட்டரும், வாங்கோவும...எல்லாமே பிரமாதம் சார். மினரல் வாட்டரும், வாங்கோவும் எனக்கு மிகவும் பிடித்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-75627395567354017722012-03-05T14:55:56.880+05:302012-03-05T14:55:56.880+05:30thaamatha varukaikku mannikkavum . sirappaana pagi...thaamatha varukaikku mannikkavum . sirappaana pagiru .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-12056592275046186682012-03-05T14:27:19.523+05:302012-03-05T14:27:19.523+05:30ஹா ஹா ! நல்லா இருக்குங்க !ஹா ஹா ! நல்லா இருக்குங்க !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-7898515309850550032012-03-05T12:44:39.826+05:302012-03-05T12:44:39.826+05:30ஒவ்வொன்றும் சுவையான நகைச் சுவை!
மூன்று நா...ஒவ்வொன்றும் சுவையான நகைச் சுவை!
மூன்று நாட்களாக ஊரில் இல்லை

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22265305544008015402012-03-05T11:30:42.789+05:302012-03-05T11:30:42.789+05:30சிரிக்க வைத்த் அனுபவங்கள். முகமன் கூறுபவர்களுக்கு ...சிரிக்க வைத்த் அனுபவங்கள். முகமன் கூறுபவர்களுக்கு 'வாங்க' சொல்லும் பழக்கம் என்னிடம் கூட இருந்தது....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33270257169146245422012-03-05T10:57:54.278+05:302012-03-05T10:57:54.278+05:30அனுபவம், பகிர்வு செம காமெடி..அனுபவம், பகிர்வு செம காமெடி..சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com