tag:blogger.com,1999:blog-265856244416106783.post21860029324849693..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மொறு மொறு மிக்ஸர் - 24பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-43844708277465803882014-03-27T23:54:42.151+05:302014-03-27T23:54:42.151+05:30மொறு மொறு மிக்சர் சுவையே பல தகவல்கள் ரசித்தேன். ஐட...மொறு மொறு மிக்சர் சுவையே பல தகவல்கள் ரசித்தேன். ஐடியா எல்லாம் நன்றே !அசத்திட்டீங்க! கபில் விடயமும் புதிது கற்றுக்கொள்ள வேண்டியதே.
வாழ்த்துக்கள்.....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6006179228401436942014-03-05T21:26:35.803+05:302014-03-05T21:26:35.803+05:30சுவையான மிக்சர் வாத்தியாரே....
மிகவும் ரசித்தேன...சுவையான மிக்சர் வாத்தியாரே....

மிகவும் ரசித்தேன்.... ஒரு விரல் - பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10351994193220632014-03-05T11:54:02.298+05:302014-03-05T11:54:02.298+05:30Please read as "saritha madam"Please read as "saritha madam"
mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18738387242117866992014-03-05T07:25:17.659+05:302014-03-05T07:25:17.659+05:30ரிட்டர்ன் ஆயாச்சா ஜீவன்? மகிழ்ச்சி! மிக்ஸரையும் நண...ரிட்டர்ன் ஆயாச்சா ஜீவன்? மகிழ்ச்சி! மிக்ஸரையும் நண்பர்கள் கமெண்ட்டையும் சேர்த்து ரசிச்ச உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51980083664828874752014-03-05T07:24:17.261+05:302014-03-05T07:24:17.261+05:30தகவல்கள் பலதும் பகிர்ந்து நேர்த்தியாக வந்திருக்கிற...தகவல்கள் பலதும் பகிர்ந்து நேர்த்தியாக வந்திருக்கிறதென்று பாராட்டிய தங்களுக்கு என் இதயம்நிறை நன்றி ஐயா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-92074318146301863942014-03-05T07:23:19.502+05:302014-03-05T07:23:19.502+05:30போட்றச் சொல்லிரலாம் நைனா, ஜுப்பரு! மிக்ஸரை ரசிச்ச ...போட்றச் சொல்லிரலாம் நைனா, ஜுப்பரு! மிக்ஸரை ரசிச்ச உங்களுக்கு படா டாங்ஸுப்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-39223440538745102192014-03-05T07:09:56.871+05:302014-03-05T07:09:56.871+05:30சொல்கிறேன் வவ்வால்! கீழே கருத்துப் பெட்டியின் கீழே...சொல்கிறேன் வவ்வால்! கீழே கருத்துப் பெட்டியின் கீழே தென்படும் என் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள். விரிவாக மடல் அனுப்புகிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13310180970416545472014-03-04T16:49:04.504+05:302014-03-04T16:49:04.504+05:30அன்பின் பால கணேஷர்,
//நிசமாவே நான் ‘ச.தேவி’ புக்ஸ...அன்பின் பால கணேஷர்,

//நிசமாவே நான் ‘ச.தேவி’ புக்ஸ் பத்தி கேள்விப்பட்டது மட்டுமே. படிக்கிற பாக்கியம்(!) கிடைச்சதில்ல!//

நானும் உங்க கட்சிதான் ,கேள்விப்பட்டது தான் "கண்ணால"பார்த்ததுக்கூட இல்லை,ஆனால் சொன்னால் யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க,அந்த புக் ஒரு கல்ட் கிளாசிக் இலக்கியமாவே ஆகிடுச்சு அவ்வ்!

#ஹி...ஹி நீங்க ஏதோ புக்கு சொன்னிங்களே,பேரு சொல்லுங்க தேடிப்படிச்சுக்கிறேன்,நாலு பேருக்கிட்டே அதெல்லாம் படிக்கக்கூடாதுனு ஒரு விழிப்புணர்வு செய்து வைக்கத்தான் கேட்டேன் ,வேறொன்னுமில்லை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-55795420923716071642014-03-04T15:31:35.630+05:302014-03-04T15:31:35.630+05:30அப்பாதுரை சார் ,நன்றி!
அதே வேகத்தில் நம்ம பதிவுக்...அப்பாதுரை சார் ,நன்றி!

அதே வேகத்தில் நம்ம பதிவுக்கு வந்துட்டிங்க போல,பின்னூட்டங்கள் பார்த்தேன்,நன்றி!

எல்லாம் நம்ம பால கணேஷர் எடுத்துக்கொடுக்க ,அதை வச்சு டெவெலப் செய்தது தான்.

யாராவது பால் போட்டா தானே பேட்டிங்க் செய்ய வரும்!

அன்பின் பால கணேஷர்,

இப்படி யாராவது கிளரிவிட்டா தான் நமக்கு நியாபகமே வருது, எனவே உங்களுக்கும் நன்றி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32633427700248215452014-03-04T15:15:26.954+05:302014-03-04T15:15:26.954+05:30ரெம்பப் பிரம்மாதமான மிக்சர்ண்ணா...
வவ்வாலுக்கும் ...ரெம்பப் பிரம்மாதமான மிக்சர்ண்ணா...

வவ்வாலுக்கும் நன்றி ...!

//கபில் கதைய வைச்சு ரெண்டு கிளாஸ் தேத்தலாம்!// :) ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74401389643992553162014-03-04T12:31:06.941+05:302014-03-04T12:31:06.941+05:30கபில்தேவ் பற்றிய செய்திகள் படித்தது நினைவுக்கு வரு...கபில்தேவ் பற்றிய செய்திகள் படித்தது நினைவுக்கு வருகிறது. அந்த நாட்களில்டெஸ்ட் மேட்ச் கமெண்டரி கேட்பது வழக்கம். பந்து வீச்சாளரின் வேகம் குறித்து கமெண்டேடர் சொல்வதுதான் தெரியும். நம்மிடையே ரமாகாந்த் தேசாய் என்னும் ஒரு வேகப் பந்து வீச்சாளர் ( உயரம் குறைந்தவர்) பௌன்சர் போட்டு எதிர் டீமை அச்சுறுத்தினார் என்று கேள்விபட்டிருக்கிறேன். அதே போல் வேகப் பந்தை எதிர்கொள்ளும் துணிச்சல்மிக்கவராக ஹார்டிகர் என்பவரை ஹர்டிகர் த ஹார்ட் என்று கமெண்டரியில் குறிப்பிட்டதும்நினைவுக்கு வருகிறது மிக்சர் நேர்த்தியாய் வந்திருக்கிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-82576126972635251892014-03-04T12:21:45.926+05:302014-03-04T12:21:45.926+05:30சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்...சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்....துன்பம் போற்ற இன்பத்திலே இருவருமே மிதந்தோம்....:)

Ithuvum sex enru yaravathu solvomaa.. how u view it, how u read it , in emotions are important... a word "haa " u can make lot of imotionsMuraleedharan Uhttps://www.blogger.com/profile/07518843700279942772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85520158622941605502014-03-04T11:58:23.162+05:302014-03-04T11:58:23.162+05:30Such answers will not from elsewhere but only from...Such answers will not from elsewhere but only from sariga madam.
mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73613984798140780512014-03-04T07:48:24.878+05:302014-03-04T07:48:24.878+05:30மிக்குசரு சூப்பருபா...
//கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்...மிக்குசரு சூப்பருபா...
//கதாநாயகர்கள் ஒரே ஒரு குத்துவிட, ஸ்டண்ட் நடிகர்கள் பலர் அரை கிலோமீட்டர் ‘ஆஆஆஆ'வென்று அலறியபடியே ஆகாயத்தில் பறக்கும் காட்சிகளில்...//
"இது புவியீர்ப்பு விதிக்கு எதிரானது..." ன்னு போட சொல்லுபா...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67682809723310076892014-03-04T07:25:35.630+05:302014-03-04T07:25:35.630+05:30மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23231305388821368492014-03-04T07:24:08.381+05:302014-03-04T07:24:08.381+05:30வாருங்கள், தருகிறேன்... பார்த்து மகிழுங்கள் ஸார்! ...வாருங்கள், தருகிறேன்... பார்த்து மகிழுங்கள் ஸார்! சுவாரஸ்யம். சுவை என்று தெம்பூட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19599260848269236042014-03-04T07:23:04.160+05:302014-03-04T07:23:04.160+05:30அனைத்துப் பகுதிகளையும் ரசித்த பிரதருக்கு மனம் நிறை...அனைத்துப் பகுதிகளையும் ரசித்த பிரதருக்கு மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-90183914762958302482014-03-04T07:22:21.251+05:302014-03-04T07:22:21.251+05:30சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு உ...சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63200191152779184092014-03-04T07:14:40.464+05:302014-03-04T07:14:40.464+05:30சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் எ...சுவையை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-58489753039183616912014-03-04T07:13:58.224+05:302014-03-04T07:13:58.224+05:30நல்ல ஐடியா சுரேஷ்! அவசியம் இதைச் செய்கிறேன். மிக்ஸ...நல்ல ஐடியா சுரேஷ்! அவசியம் இதைச் செய்கிறேன். மிக்ஸரை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33447942122306357782014-03-04T07:13:29.783+05:302014-03-04T07:13:29.783+05:30ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்து சிலாகித்த உங்களுக்கு ...ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்து சிலாகித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70201575874469233822014-03-04T07:12:13.023+05:302014-03-04T07:12:13.023+05:30‘பாடி லைன்’ன்னு டான் பிராட்மேன் பத்தி ஒரு சீரியல் ...‘பாடி லைன்’ன்னு டான் பிராட்மேன் பத்தி ஒரு சீரியல் தூர்தர்ஷன்ல வந்தப்ப பார்த்தது இப்ப ஞாபகம் வருது வவ்வால். (அப்பல்லாம் தொலைக்காட்சில நல்ல விஷயங்களும் வந்தது) அதுல நீங்க சொல்ற விஷயங்கள் இருந்ததும் இப்ப மனசுல நினைவுக்கு வருது. அருமையான தகவல்களோட வந்து என் நினைவலைகளை மீட்டியதற்கு மிக்க நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21436994260502305522014-03-04T07:07:19.336+05:302014-03-04T07:07:19.336+05:30நான் குறிப்பிடற புத்தகம் பத்தி உங்களுக்கு உள்டப்பி...நான் குறிப்பிடற புத்தகம் பத்தி உங்களுக்கு உள்டப்பியில தனி மடல் அனுப்பறேன் அப்பா ஸார்! நம்பக் கஷ்டமா இருந்தாலும் நம்பித்தான் ஆகணும் நீங்க... நிசமாவே நான் ‘ச.தேவி’ புக்ஸ் பத்தி கேள்விப்பட்டது மட்டுமே. படிக்கிற பாக்கியம்(!) கிடைச்சதில்ல!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73154873169649687872014-03-04T06:22:56.878+05:302014-03-04T06:22:56.878+05:30கபில்தேவ் பற்றிய தகவல் மூலம் நமக்கு எதிரிகளும் தேவ...கபில்தேவ் பற்றிய தகவல் மூலம் நமக்கு எதிரிகளும் தேவைப்படுகிறார்கள் என்று உணர்கிறேன்.
ஒரு விரல் வாய்ப்பு கிடைப்பின் அவசியம் பார்க்கிறேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25488686717991701462014-03-04T05:55:04.282+05:302014-03-04T05:55:04.282+05:30அந்தப் பாடம் பார்க்கவேண்டிய எனது
பட்டியலில் உள்ளது...அந்தப் பாடம் பார்க்கவேண்டிய எனது
பட்டியலில் உள்ளது
தங்களைச் சந்திக்கையில் பெற்றுக் கொள்ள ஆசை
அப்படியே முடிந்தால் பொம்மை படமும்
சுவாரஸ்யமான சுவையான மொறு மொறு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com