tag:blogger.com,1999:blog-265856244416106783.post1621071630059425885..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: நடை வண்டிகள் - 22பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-69946108524180919992012-06-26T08:34:17.895+05:302012-06-26T08:34:17.895+05:30புதிய தளம் தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அங்கிள...புதிய தளம் தொடங்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அங்கிள்.

நகைச் சுவை ரசனையாக இருந்தது...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67309198272003809462012-06-25T15:46:00.850+05:302012-06-25T15:46:00.850+05:30நட்பு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என...நட்பு கிடைக்க நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மைதான். கடுகு பற்றிய விஷயத்திலேயே நகைச்சுவையை எதிர்பார்ப்பது என் பொறுப்பை அதிகமாக்குகிறதுதான் நண்பரே. உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49381458186919401422012-06-25T12:12:20.868+05:302012-06-25T12:12:20.868+05:30Geeting the friendship of great people is a great ...Geeting the friendship of great people is a great boon and continuing the same even today - YOU ARE VERY VERY LUCKY TO BE BLESSED WITH THE FRIENDSHIP OF SUCH GOOD PEOPLE. Nadai Vandigal - very interesting to read. I am now onwards eagerly waiting to read the upcoming serials which is going to be about Kadugu - Kadugil Karam irrukkumo irukkadho - theriyadhu - Aanal niraiya nagaichivai irrukkum enru en ul manathu solgirathu.mohan barodahttps://www.blogger.com/profile/07324237163911339571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52097692624981216682012-06-25T10:21:26.632+05:302012-06-25T10:21:26.632+05:30தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.தொடர்ந்து வரும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88504116650360399532012-06-25T07:23:48.206+05:302012-06-25T07:23:48.206+05:30நடைவண்டிப் பயணம் மிக இனிமையாக தொடர்கிறது நானும் அத...நடைவண்டிப் பயணம் மிக இனிமையாக தொடர்கிறது நானும் அதில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறேன்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-26228554983735645532012-06-24T19:40:55.904+05:302012-06-24T19:40:55.904+05:30என்னுடன் என்றும் பயணிக்கும் நேசனுக்கு என் இதயம் நி...என்னுடன் என்றும் பயணிக்கும் நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14308255808066435012012-06-24T19:40:05.009+05:302012-06-24T19:40:05.009+05:30தொடரும் உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தனபாலன...தொடரும் உங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி தனபாலன் சார்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59395567731746644542012-06-24T19:39:16.741+05:302012-06-24T19:39:16.741+05:30சாரம் போகாதது என் எழுத்து என்று உற்சாகம் தந்த உங்...சாரம் போகாதது என் எழுத்து என்று உற்சாகம் தந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23093650949772749182012-06-24T19:38:34.910+05:302012-06-24T19:38:34.910+05:30உளுத்தம் பருப்பாய் காத்திருக்கும் உங்களுக்கு என் இ...உளுத்தம் பருப்பாய் காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-65926569428478094922012-06-24T19:37:57.686+05:302012-06-24T19:37:57.686+05:30என்னுடன் தொடர்ந்துவரும் தங்கைக்கு என் உளம் கனிந்த...என்னுடன் தொடர்ந்துவரும் தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70940550118748127472012-06-24T19:37:03.997+05:302012-06-24T19:37:03.997+05:30நடை வண்டிப் பயணத்தில் உடன் வந்து உற்சாகம் தரும் உங...நடை வண்டிப் பயணத்தில் உடன் வந்து உற்சாகம் தரும் உங்களுக்கு என் இதய நன்றி வெங்கட்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8289827279998655582012-06-24T19:36:06.508+05:302012-06-24T19:36:06.508+05:30சுந்தரகாண்டம் ம.செ. ஓவியங்களும் இந்திராஜியின் எழுத...சுந்தரகாண்டம் ம.செ. ஓவியங்களும் இந்திராஜியின் எழுத்தும் மனதை கொள்ளை கொள்ளுமே. பலமுறை படித்து மகிழ்ந்ததுண்டு நண்பரே. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-16951398847449204092012-06-24T19:35:52.975+05:302012-06-24T19:35:52.975+05:30உண்மை தான் நீங்கள் சொல்வது. என் இதயம் நிறை நன்றி....உண்மை தான் நீங்கள் சொல்வது. என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-70884848251841517862012-06-24T19:31:59.318+05:302012-06-24T19:31:59.318+05:30ஓடியிருக்கிறேன் என்பது மட்டுமல்ல நண்பரே... ஓடிக் க...ஓடியிருக்கிறேன் என்பது மட்டுமல்ல நண்பரே... ஓடிக் கொண்டே இருக்கிறேன் என்பதே உண்மை. தங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59162529590830493502012-06-24T19:30:29.222+05:302012-06-24T19:30:29.222+05:30கடுகுடன் என் அனுபவத்தை வரவேற்ற உங்களுக்கு என் மனமா...கடுகுடன் என் அனுபவத்தை வரவேற்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி கவிஞரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42068092206270081272012-06-24T19:29:16.150+05:302012-06-24T19:29:16.150+05:30அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-32253648441052084702012-06-24T19:28:06.969+05:302012-06-24T19:28:06.969+05:30தொடர்கிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி....தொடர்கிறேன் என்ற உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-85217311951046543212012-06-24T19:27:03.977+05:302012-06-24T19:27:03.977+05:30நடை வண்டியின் பயணத்தில் தொடரும் தென்றலுக்கு என் ம...நடை வண்டியின் பயணத்தில் தொடரும் தென்றலுக்கு என் மனமார்ந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-4076845825977396492012-06-24T18:02:23.365+05:302012-06-24T18:02:23.365+05:30அடுத்த நடைவண்டி பயணத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறே...அடுத்த நடைவண்டி பயணத்தை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் சார் !

"நீ சுருதியையே விட்டுட்டியேடா" ஹா ஹா ... இது பரவாயில்லையே சார் ! சில பேர் துணைவியாரையே விட்டிட்டு வந்து விடுகிறார்கள் ?!?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-1527187728613300992012-06-24T16:41:34.726+05:302012-06-24T16:41:34.726+05:30பலருடன் பழகிய அனுபவத்தை அழகு தமிழில் தரும் நடைவண்ட...பலருடன் பழகிய அனுபவத்தை அழகு தமிழில் தரும் நடைவண்டியில் நானும் பயணிக்கின்றேன்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-23873296513809940602012-06-24T09:07:44.061+05:302012-06-24T09:07:44.061+05:30கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்!
கணே...கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்!

கணேஷ் எழுத்திலும் சாரம் போகாது என்பேன்
காத்திருக்குறோம்! படிக்க!

சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-36262006886887195602012-06-24T09:00:16.403+05:302012-06-24T09:00:16.403+05:30கடுகுவுக்காகக் காத்திருக்கும் உளுத்தம்பருப்பாக ......கடுகுவுக்காகக் காத்திருக்கும் உளுத்தம்பருப்பாக ........ நான்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-87921697115477720112012-06-24T05:04:08.608+05:302012-06-24T05:04:08.608+05:30அடுத்து கடுகு சாரா பலே.ஆவலுடன்...அடுத்து கடுகு சாரா பலே.ஆவலுடன்...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-69415972731377112652012-06-23T21:56:47.119+05:302012-06-23T21:56:47.119+05:30இந்திரா சௌந்திரராஜன் அவர்களுடனான உங்கள் நட்பினைப் ...இந்திரா சௌந்திரராஜன் அவர்களுடனான உங்கள் நட்பினைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

கடுகு அவர்களுடனான உங்கள் நட்பு பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் நானும்...

அரியக்குடி - ரசித்துச் சிரித்தேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38178830096136379002012-06-23T21:30:36.681+05:302012-06-23T21:30:36.681+05:30அரியக்குடி நகைச்சுவை சூப்பர்... நண்பர் கடுகுடன் உங...அரியக்குடி நகைச்சுவை சூப்பர்... நண்பர் கடுகுடன் உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்திராஜியின் 'சுந்தர காண்டம்' வாசித்திருக்கிறீர்களா? (விகடன் பிரசுரம் - ம.செ-யின் அற்புதமான ஓவியங்களுடன்)Anonymousnoreply@blogger.com