tag:blogger.com,1999:blog-265856244416106783.post1605861658953504335..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-72951279398574873132013-01-26T22:27:02.934+05:302013-01-26T22:27:02.934+05:30என்ன ஒரு நிறைவான நிகழ்வுகள்! வரமுடியாமல் போய்விட்ட...என்ன ஒரு நிறைவான நிகழ்வுகள்! வரமுடியாமல் போய்விட்டதே என்று இருக்கிறது.

புகைப்படங்களை சீக்கிரம் போடுங்கள், கணேஷ்.

சமீரா மூலம் உங்கள் புத்தகம் கிடைத்துவிட்டது. முழுவதும் படித்துவிட்டு உங்களுடன் பேசுகிறேன்.

திருமதி ருக்மணியை வாழ்த்தி விட்டு வந்தது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-2401590125200446782013-01-23T11:52:27.252+05:302013-01-23T11:52:27.252+05:30 இந்தப் பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது... இந்தப் பதிவு எப்படி என் கண்களில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை. சொக்கன் எனக்கும் மிகவும் பிடித்த எழுத்தாளர்....

புத்தகக் கண்காட்சி பதிவர் சந்திப்பு அன்று எனக்கு இரவு நேரப் பனி ஆகையால் வர இயலவில்லை....

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8706556486168770712013-01-22T22:14:18.175+05:302013-01-22T22:14:18.175+05:30நீங்க மறைச்ச விஷயத்த எல்லாம் என் பதிவுல சொல்லிட்ட...நீங்க மறைச்ச விஷயத்த எல்லாம் என் பதிவுல சொல்லிட்டேன். இன்னும் படிக்கலயோ?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-71020929230849936592013-01-22T13:07:34.624+05:302013-01-22T13:07:34.624+05:30டைரிக்குறிப்புகள் அருமை.சரிதாயணம் ஒரே மூச்சில் படி...டைரிக்குறிப்புகள் அருமை.சரிதாயணம் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.கணினி திரையில் வாசித்ததாயினும் நூல் வடிவில் வாசிக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மகிழ்வுடன் எழுதபட்ட இந்த பகிர்வை வாசித்தபொழுது எங்களுக்கும் மகிழ்ச்சியே!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83065797210492563962013-01-22T13:03:56.448+05:302013-01-22T13:03:56.448+05:30This comment has been removed by the author.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20052744703292921292013-01-22T09:44:07.722+05:302013-01-22T09:44:07.722+05:30முத்தான மூன்று அனுபவங்கள்..எங்களிடம் பகிர்ந்து கொண...முத்தான மூன்று அனுபவங்கள்..எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி,நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-33190618938849415372013-01-22T08:21:09.159+05:302013-01-22T08:21:09.159+05:30அடுத்தவங்க டைரி படிக்கறதுன்னாலே ஒரு சுவாரஸ்யம் தான...அடுத்தவங்க டைரி படிக்கறதுன்னாலே ஒரு சுவாரஸ்யம் தான்.. சந்தோஷமான நிமிடங்களை எங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சார்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-49889211908715888172013-01-22T07:33:47.405+05:302013-01-22T07:33:47.405+05:30என் சந்தோஷத்தில் பங்கு கொண்ட உங்களுக்கு என் மனம் ...என் சந்தோஷத்தில் பங்கு கொண்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22209158213870551452013-01-22T07:28:52.781+05:302013-01-22T07:28:52.781+05:30தூரம் பிரிச்சாலும் மனசால சந்தோஷப்படறீங்களே ஃப்ரெண்...தூரம் பிரிச்சாலும் மனசால சந்தோஷப்படறீங்களே ஃப்ரெண்ட்! அதுவே எனக்கு மகிழ்ச்சி. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73148163623863498662013-01-22T07:27:28.228+05:302013-01-22T07:27:28.228+05:30படித்து ரசித்து அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என்...படித்து ரசித்து அன்புடன் வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5094367166759209392013-01-22T07:26:02.687+05:302013-01-22T07:26:02.687+05:30பார்க்கறேன் ஜெய். படித்து ரசித்த உங்களுக்கு என் இ...பார்க்கறேன் ஜெய். படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73552210649816403852013-01-22T07:25:02.352+05:302013-01-22T07:25:02.352+05:30ஹி... ஹி... ஆமாங்க. ரசித்துப் படிச்ச உங்களுக்கு என...ஹி... ஹி... ஆமாங்க. ரசித்துப் படிச்ச உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-48805140858605350512013-01-22T07:20:52.785+05:302013-01-22T07:20:52.785+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88375923481014162452013-01-22T07:17:50.431+05:302013-01-22T07:17:50.431+05:30அவசியம் பகிர்கிறேன். என் மகிழ்வினை ரசித்த உங்களுக்...அவசியம் பகிர்கிறேன். என் மகிழ்வினை ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-15391637045335589482013-01-22T07:10:40.323+05:302013-01-22T07:10:40.323+05:30ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42970151762801140332013-01-22T07:08:34.006+05:302013-01-22T07:08:34.006+05:30டைரிக்குறிப்பை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உள...டைரிக்குறிப்பை ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-88335108410421218642013-01-22T07:07:45.870+05:302013-01-22T07:07:45.870+05:30நீங்க வந்தாலும் வருவேன்னு எழுதியிருந்ததால உங்களையு...நீங்க வந்தாலும் வருவேன்னு எழுதியிருந்ததால உங்களையும் அந்தக் கூட்டத்துல எதிர்பார்த்தேன் குட்டன் (ரியல்லி!) வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60120113769079971372013-01-22T07:06:30.838+05:302013-01-22T07:06:30.838+05:30ஓகேம்மா. சந்தித்த சந்தோஷத் தருணங்கள் மனதில் உறையட்...ஓகேம்மா. சந்தித்த சந்தோஷத் தருணங்கள் மனதில் உறையட்டும். உனக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-35317414955962097902013-01-22T07:04:49.530+05:302013-01-22T07:04:49.530+05:30வாழ்த்திய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.வாழ்த்திய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-74644042302986113482013-01-22T07:04:08.997+05:302013-01-22T07:04:08.997+05:30படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18483824438877973542013-01-22T07:02:51.184+05:302013-01-22T07:02:51.184+05:30பகிர்வை ரசித்து எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மன...பகிர்வை ரசித்து எங்களை வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46874444304431780822013-01-22T07:02:02.575+05:302013-01-22T07:02:02.575+05:30படித்தேன். நன்று.படித்தேன். நன்று.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5629536829587424892013-01-22T06:51:58.956+05:302013-01-22T06:51:58.956+05:30எனக்கும்தான் சரவணன். மிக்க நன்றி.எனக்கும்தான் சரவணன். மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-50627682083773349372013-01-22T06:51:12.714+05:302013-01-22T06:51:12.714+05:30ஒன்றிரண்டு பேர் சந்திப்பதாகத் திட்டம். மொத்தமாக ஒ...ஒன்றிரண்டு பேர் சந்திப்பதாகத் திட்டம். மொத்தமாக ஒருங்கிணைந்தது ஆச்சர்ய ிகழ்வுதான் மோகன். ரசி்த்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-21578490808988095042013-01-22T06:43:18.528+05:302013-01-22T06:43:18.528+05:30என்னுடைய மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு என்...என்னுடைய மகிழ்ச்சியில் பங்கு கொண்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com