tag:blogger.com,1999:blog-265856244416106783.post1408000357216759113..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: எம்.பி.ஆகிறாள் சரிதா!பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-1145936919649608202014-05-14T11:18:21.276+05:302014-05-14T11:18:21.276+05:30ஹைய்யோ!!!!!!!!!! கலக்கல் பதிவு!
சிரியோசிரின்னு ச...ஹைய்யோ!!!!!!!!!! கலக்கல் பதிவு!

சிரியோசிரின்னு சிரிச்சு இப்போ வயித்து வலி, நம்ம கோபாலுக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6102873830836100032014-04-28T12:11:16.700+05:302014-04-28T12:11:16.700+05:30ஆனாலும், அர்விந்த் கெஜ்ரிவால் பாவம்!
எப்படி சமீரா...ஆனாலும், அர்விந்த் கெஜ்ரிவால் பாவம்!
எப்படி சமீராவும், அருணா செல்வமும் கண்டுபிடிச்சாங்க?
இதை படிக்கறதுக்கு முன்னாடி நான் உங்களோட அடுத்த பதிவை படிச்சுட்டேன் - இப்படி ஒரு அருமையான காமெடி அதுவும் உங்கள் பாணியில எழதின முரளிதரனுக்கு பாராட்டுக்கள்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-73498175461704468212014-04-24T23:45:18.645+05:302014-04-24T23:45:18.645+05:30நடப்பில் உள்ள விஷயங்களை கதையில் சேர்த்து நகைச்சுவை...நடப்பில் உள்ள விஷயங்களை கதையில் சேர்த்து நகைச்சுவையைப்
அங்கங்கே தெளித்து சுவாரஸ்யமான விதத்தில் எழுதப்பட்ட எளிமையான ஒரு கதை. அருமை. வாழ்த்துக்கள் கணேஷ் சார்
உங்களுக்கும் இதனை எழுதியவருக்கும். புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-86792468100850356072014-04-24T04:33:59.415+05:302014-04-24T04:33:59.415+05:30மூங்கில் காற்று- டி.என் முரளிதரன் அவர்கள் தான் எழு...மூங்கில் காற்று- டி.என் முரளிதரன் அவர்கள் தான் எழுதியது...

கண்டுபுடிச்சிட்டேன் இல்லே... எப்புடீ.....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-61746321180650292802014-04-23T13:46:36.260+05:302014-04-23T13:46:36.260+05:30முரளி சார் எழுதினது... இந்த பதிவுல.. நான் தான் கரெ...முரளி சார் எழுதினது... இந்த பதிவுல.. நான் தான் கரெக்ட்டா சொல்லிருக்கேன்..புக் பார்சல் பண்ணுங்க!
சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-47118937105621414092014-04-22T19:26:21.786+05:302014-04-22T19:26:21.786+05:30looks like SettaiKaranlooks like SettaiKaranIniyaahttps://www.blogger.com/profile/14038386114408449007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-6201292348608380152014-04-22T19:20:34.675+05:302014-04-22T19:20:34.675+05:30நீங்களும் மொக்க போட ஆரம்பிச்சுட்டீங்களன்னு நினைச்ச...நீங்களும் மொக்க போட ஆரம்பிச்சுட்டீங்களன்னு நினைச்சுட்டன் ....

எழுதுனது ஸ்பை ? ஜீவன் சுப்பு https://www.blogger.com/profile/05436937841290066056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51845827448932385922014-04-22T17:13:02.162+05:302014-04-22T17:13:02.162+05:30super sir... I think it was written by settaikkara...super sir... I think it was written by settaikkaran.A Simple Manhttps://www.blogger.com/profile/04747837926642076006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84446832181372208062014-04-22T11:37:32.949+05:302014-04-22T11:37:32.949+05:30வேட்பு மனு தாக்கல் முடிஞ்சா என்னா சரிதா அவங்களுக்க...வேட்பு மனு தாக்கல் முடிஞ்சா என்னா சரிதா அவங்களுக்கு சீட் கொடுக்கலைன்னா எலக்ஷனையே நிப்பாட்டிடுவோம்ல... எங்கள் ஓட்டு உங்களுக்கே...!
டைமிங் காமெடி... ரொம்ப ரொம்ப ரசிச்சி சிரிச்சேன்... !உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83170609975758308262014-04-22T00:14:56.576+05:302014-04-22T00:14:56.576+05:30நிச்சயம் இப்படி தெளிவாக பெரியதாக அருமையாக எழுதும்...நிச்சயம் இப்படி தெளிவாக பெரியதாக அருமையாக எழுதும் திறமை என்னிடம் இல்லை.

நிச்சயம் இது ராஜி அவர்கள் எழுதி கணேஷ் அவர்கள் மெறுகூட்டியதாகத்தான் இருக்கும். காரணம் இந்த பதிவில் என் பெயரும் வந்து இருக்கிறது.ராஜி ஒருத்தர்தான் சகோவாகிய என்னை மறக்காமல் தன் பதிவில் குறிப்பிடுவார் அல்லது மாட்டிவிடுவார். என்ன நான் சொன்னது சரியா?

சீனு,ஆவி,ராஜி இவர்களில் யாரவது ஒருத்தர்தான் எழுதி இருப்பாங்க அப்படியும் இல்லையென்றால் பாலகணேஷ் தூக்க கலக்கத்தில் எழுதி வெளியிட்டு இருப்பார்.

அடபோங்கப்பா இப்படி என்னை புலம்ப வைச்சிட்டீங்க.

சரி இருங்க ஒரு பெக் அடிச்சிட்டு வந்துடுறேன்...

ஹும்ம்ம் கடைசியாக நான் சொல்லப் போகும் மிக சரியான பதில் தமிழ் பதிவர்களில் ஒருத்தர்தான் இதை எழுதி இருக்க வேண்டும் என்பதை கண்டுபிடிச்சுட்டுடேன் ஆனால் அதை ரகசியம் கருதி இப்ப சொல்லப் போவதில்லை அவரை பாலகணேஷ் அவர்கள் பரிசு தரும் போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-63985105944861156172014-04-21T21:31:01.016+05:302014-04-21T21:31:01.016+05:30தப்பா சொல்லிட்டேன்,இத எழுதினது மெ.ப.சிவா தான்!தப்பா சொல்லிட்டேன்,இத எழுதினது மெ.ப.சிவா தான்!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-83386020826301041052014-04-21T19:32:39.919+05:302014-04-21T19:32:39.919+05:30எப்படியோ உங்கள் புகழுக்கெல்லாம் சரிதாதான் காரணம்னு...எப்படியோ உங்கள் புகழுக்கெல்லாம் சரிதாதான் காரணம்னு சொல்லிட்டீங்க...
ஆவியும் , சீனுவும் என் கணிப்பில் இருக்கிறார்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-9104823575927738752014-04-21T19:18:15.049+05:302014-04-21T19:18:15.049+05:30குடந்தையாருக்கு ஓட்டுப் போட்டு அவரை குஷிப்படுத்திட...குடந்தையாருக்கு ஓட்டுப் போட்டு அவரை குஷிப்படுத்திட்டீங்க. நகைச்சுவையை ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதய நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-14326876617447627242014-04-21T19:17:33.414+05:302014-04-21T19:17:33.414+05:30வாசன் சரிதாவின் தம்பிதான். இந்த கேரக்டரை முன்பே ஓர...வாசன் சரிதாவின் தம்பிதான். இந்த கேரக்டரை முன்பே ஓரிரண்டு முறை அறிமுக்ம் செய்துட்டதால இங்க விரிவா சொல்லலை நண்பரே... ஆனா அவரையே எழுதினவரா நீங்க நாமினேட் பண்ணுவீங்கன்னு நிச்சயம் நான் எதிர்பார்க்கலை. மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52859162886982459652014-04-21T19:16:25.638+05:302014-04-21T19:16:25.638+05:30ஆஹா... அவளோட கட்சில நேசன் மெம்பர் ஆயிடுவார் போலயே....ஆஹா... அவளோட கட்சில நேசன் மெம்பர் ஆயிடுவார் போலயே... நிச்சயம் உங்களுக்குப் பதவி தருவா சரிதா... ஹி... ஹி... ஹி... மிக்க நன்றிப்பா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-149912715031667732014-04-21T19:14:31.219+05:302014-04-21T19:14:31.219+05:30விரைவில் தெரிஞ்சிடும் நேசன்!விரைவில் தெரிஞ்சிடும் நேசன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-62773541933771374752014-04-21T19:13:50.746+05:302014-04-21T19:13:50.746+05:30என்ன இப்புடிச் சொல்லிட்ட இளவரசி... நம்ம கும்மியில ...என்ன இப்புடிச் சொல்லிட்ட இளவரசி... நம்ம கும்மியில அரசன் உனக்குத் தெரிஞ்சவன்தானே... நகைச்சுவையை ரசித்த உனக்கு மகிழ்வுடன் என் நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-18593839534935609542014-04-21T19:12:55.265+05:302014-04-21T19:12:55.265+05:30அவ்வ்வ்வ்வ்!!!அவ்வ்வ்வ்வ்!!!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-10318269665741066902014-04-21T19:12:30.650+05:302014-04-21T19:12:30.650+05:30இன்னா ஐடியா ஸ்ரீ...? அசத்திட்டீங்க...இன்னா ஐடியா ஸ்ரீ...? அசத்திட்டீங்க...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-91499446200284794692014-04-21T19:12:02.775+05:302014-04-21T19:12:02.775+05:30சிரித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி....சிரித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-81270401022470160092014-04-21T19:11:43.603+05:302014-04-21T19:11:43.603+05:30சரியான காமெடி! உன் முன்னாடி கூட நின்னுகிட்டுதான் இ...சரியான காமெடி! உன் முன்னாடி கூட நின்னுகிட்டுதான் இருக்கிறேன்ல ஆரம்பிச்சு இறுதி வரைக்கும் சிரித்து மாளவில்லை! அப்புறம் இதை எழுதியது குடந்தை ஆர்.வி.சரவணன் ஆ இருக்குமோன்னு ஒரு டவுட்டு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-68054127084308513352014-04-21T19:11:23.554+05:302014-04-21T19:11:23.554+05:30எழுதிய என் நண்பரைப் பாராட்டிய உங்களுக்கு என் உளங்க...எழுதிய என் நண்பரைப் பாராட்டிய உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-42457915016992408952014-04-21T19:10:49.286+05:302014-04-21T19:10:49.286+05:30ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-60975196197098161582014-04-21T19:10:10.284+05:302014-04-21T19:10:10.284+05:30நிச்சயமாம்மா... சரிதாவின் மகளிரணி உன் தலைமையில் தம...நிச்சயமாம்மா... சரிதாவின் மகளிரணி உன் தலைமையில் தமிழ்நாட்டையே குலுக்கட்டும்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-46986109702957648892014-04-21T19:09:23.328+05:302014-04-21T19:09:23.328+05:30நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு மகிழ்வான என் நன்றி! ...நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு மகிழ்வான என் நன்றி! புதன்கிழமை தவறாம வந்து விடையத் தெரிஞ்சுக்கங்க கீதா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com