tag:blogger.com,1999:blog-265856244416106783.post1397998386765148213..comments2024-03-14T13:18:34.401+05:30Comments on மின்னல் வரிகள்: கடுகு சிறுத்தாலும்....பால கணேஷ்http://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-265856244416106783.post-29949683027097067582012-07-21T09:41:50.864+05:302012-07-21T09:41:50.864+05:30விழாவ நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சு! நீங்க நல்ல ...விழாவ நேர்ல பாத்த மாதிரி இருந்துச்சு! நீங்க நல்ல observer .... அனுபவத்தப் பகிர்ந்துக்கிட்டா கூட, அத அடுத்தவங்க படிக்கும் போது ஸ்வாரஸ்யமா எழுதனுமே, அந்த வகைல நல்லா எழுதி இருக்கீங்க.... நன்றி!Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-51432334879598076222012-05-02T11:19:33.835+05:302012-05-02T11:19:33.835+05:30விழா நிகழ்வுகளை ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன...விழா நிகழ்வுகளை ரசித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி சீனு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30871884864021189222012-05-02T11:18:52.443+05:302012-05-02T11:18:52.443+05:30உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களை (ஓய்வெடுத்தல்) ...உறங்குகிற நேரம் தவிர மற்ற நேரங்களை (ஓய்வெடுத்தல்) உட்பட திட்டமிட்டுச் செயல்பட்டால் எவ்வளவு நன்மை என்பது பி.கே.பி.யிடமிருந்து கற்றுக் கொண்டது மீனாக்ஷி. நிகழ்வை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77537150951574144022012-05-02T08:44:43.775+05:302012-05-02T08:44:43.775+05:30அங்கு நடந்த சுவாரசியங்களை சுவாரசியம் குன்றாமல் கூற...அங்கு நடந்த சுவாரசியங்களை சுவாரசியம் குன்றாமல் கூறி உள்ளீர்கள். நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25398300127193142062012-05-01T19:42:08.517+05:302012-05-01T19:42:08.517+05:30ரிஷபன் அவர்கள் சொன்ன மாதிரி இந்த நிகழ்ச்சியை நேரில...ரிஷபன் அவர்கள் சொன்ன மாதிரி இந்த நிகழ்ச்சியை நேரில் பார்க்க இயலாத குறை இந்த பதிவால் நீங்கி விட்டது. மிகவும் நன்றி!<br />உங்க நேரத்தை நீங்க எப்படி manage பண்றீங்க! ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-13430620536677718572012-05-01T15:30:27.491+05:302012-05-01T15:30:27.491+05:30விழாவில் உங்களைப் போ்ன்றோர் இருந்திருந்தால் என்னை...விழாவில் உங்களைப் போ்ன்றோர் இருந்திருந்தால் என்னைவிட அதிகம் ரசித்திருப்பீர்கள். அதனாலென்ன.... உங்கள் சார்பில் நான் ரசித்தாக வைத்துக் கொள்கிறேன். இதை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-19520746823185863822012-05-01T15:28:46.726+05:302012-05-01T15:28:46.726+05:30நாளையதினம் - மே 2ம் தேதி - எனக்கு நினைவில் இருக்கி...நாளையதினம் - மே 2ம் தேதி - எனக்கு நினைவில் இருக்கிறவரை எழுதிப் பதிவேற்றம் செய்கிறேன் நண்பரே...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-52919846077034594552012-05-01T11:13:19.826+05:302012-05-01T11:13:19.826+05:30நிகழ்ச்சியை நேரில் கலந்து அனுபவிக்க முடியவில்லை என...நிகழ்ச்சியை நேரில் கலந்து அனுபவிக்க முடியவில்லை என்கிற குறை தீர்த்த உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84207255409594406342012-05-01T07:42:08.522+05:302012-05-01T07:42:08.522+05:30Ganpat சாரின் புகைப்படம் கிடைக்குமா ? அவரின் நீண்ட...Ganpat சாரின் புகைப்படம் கிடைக்குமா ? அவரின் நீண்ட நாள் ரசிகன் நான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-8545488187969904242012-05-01T07:38:25.859+05:302012-05-01T07:38:25.859+05:30சின்னக் கடுகு ஸார்,
முடிந்தால் மாமனிதர் சாவியைப் ...சின்னக் கடுகு ஸார்,<br /><br />முடிந்தால் மாமனிதர் சாவியைப் பற்றி சிவசங்கரியின் சொற்பொழிவின் சுருக்கத்தை எங்களுடன் பகிர முடியுமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-22953042366707376552012-05-01T06:12:17.861+05:302012-05-01T06:12:17.861+05:30நண்பா! இன்றைய இளைஞர்களை அப்படிப் பழக்குவதே பத்திரி...நண்பா! இன்றைய இளைஞர்களை அப்படிப் பழக்குவதே பத்திரிகைகள்தான். சிறுகதைகள் போன்ற வடிவங்களை ஒவ்வொரு இதழிலும் கொடுத்து படிக்கும் பழக்கத்தை வளர்க்க பத்திரிகைகள் முன் வர வேண்டும் என்பதே சித்ராலயா கோபு அவர்கள் மு்ன்வைத்த கருத்து.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-5382782092117208132012-05-01T06:10:48.283+05:302012-05-01T06:10:48.283+05:30இந்த விரைவையும், விரிவையும் பாராட்டிய உங்களுக்கு எ...இந்த விரைவையும், விரிவையும் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25205936032789117772012-05-01T06:09:55.645+05:302012-05-01T06:09:55.645+05:30ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்...ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-25822586804746723862012-05-01T06:09:17.309+05:302012-05-01T06:09:17.309+05:30காரம் குறையாத பதிவென்று பாராட்டிய தங்களுக்கு என் ம...காரம் குறையாத பதிவென்று பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-20428837548415632132012-05-01T02:15:31.186+05:302012-05-01T02:15:31.186+05:30//இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வ...//இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. ///<br /><br />சினிமா அதிக இடத்தை தேவையில்லாமல் பிடித்திருக்கிறது என்பது உண்மைதான். அது போல கதைகள் படிப்பதும் வெகுவேகமாக குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என்பது என் கருத்து. அந்த துறையில் உள்ள உங்களுக்கு அதை கேட்க கஷ்டமாக இருக்கலாம். இந்த கால இளைஞரகளில் பலர் கதைகள் பக்கம் வருவதில்லை. அப்படி சொல்வதானால் அவர்கள் ஏதும் படிக்காமல் இல்லை கதைகளுக்கு பதில் நிறைய விஷயங்கள் தாங்கி வருவதைதான் அவர்கள் விரும்புகிறார்கள். கதைகள் இருந்த இடங்களில் தகவல்கள், உடல்நலம், பெரியவர்களின் தொடர் கட்டுரைகள் உதாரணமாக மனவளக் கட்டுரைகள் பேரில் மனதை க்ண்ரோல் செய்யும் தகவல்கள் வெளிவருகின்றன. மேலே சொன்னவைகளால் கதைகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவருகின்றன.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-67603988218268604202012-05-01T02:15:01.073+05:302012-05-01T02:15:01.073+05:30எந்த பத்திரிக்கைகளிலும் இந்த அளவிற்கு தகவல்களை தந்...எந்த பத்திரிக்கைகளிலும் இந்த அளவிற்கு தகவல்களை தந்திருக்கமாட்டார்கள் அதுமட்டுமல்லாமல் மற்ற பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பு வெகு விரைவில் அதை எங்களுக்கு அந்த அருமையான அனுபவங்களை அனுபவிக்கத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-44330610859277528932012-05-01T00:26:27.011+05:302012-05-01T00:26:27.011+05:30அழகிய தமிழில் அருமையானதொரு விழாவை தொகுத்து பகிர்ந்...அழகிய தமிழில் அருமையானதொரு விழாவை தொகுத்து பகிர்ந்திருக்கிறீர்கள். அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59522669353788495702012-04-30T21:42:03.695+05:302012-04-30T21:42:03.695+05:30நறுக்னு இருந்தது, கடுகு போல்!நறுக்னு இருந்தது, கடுகு போல்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-59490810274452779122012-04-30T21:37:19.884+05:302012-04-30T21:37:19.884+05:30ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு உளம்கனிந்த நன்றி!ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-268393545669965262012-04-30T20:54:41.758+05:302012-04-30T20:54:41.758+05:30சுவாரஸ்யமான அனுபவத்தை சுவைபட கூறி இருப்பது அருமை.சுவாரஸ்யமான அனுபவத்தை சுவைபட கூறி இருப்பது அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-30875497463757608752012-04-30T20:45:55.272+05:302012-04-30T20:45:55.272+05:30சுவையாகத் தந்திருககிறேன் என்ற உஙகள் வார்த்தை மிகமி...சுவையாகத் தந்திருககிறேன் என்ற உஙகள் வார்த்தை மிகமிக மகிழ்வைத் தந்தது. படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-84479447433543873202012-04-30T20:44:55.958+05:302012-04-30T20:44:55.958+05:30Thank you very Much!Thank you very Much!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-34071816665174491522012-04-30T20:44:31.104+05:302012-04-30T20:44:31.104+05:30என் எனர்ஜி பாட்டரி பவர் போய்விடாமல் ரீசார்ஜ் செய்த...என் எனர்ஜி பாட்டரி பவர் போய்விடாமல் ரீசார்ஜ் செய்து கொள்வதே இப்படியான விழாக்களால்தானே ஸ்ரீராம்... அதை இயன்றவரை அழகாய்ப் பகிர்ந்தல் இன்னும் பிடித்த விஷயம். மனமகிழ்வு தந்த உங்களின் பாராட்டுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-77506889856897601082012-04-30T20:43:09.685+05:302012-04-30T20:43:09.685+05:30நல்லது மகேன். இயலும் போது பார்த்துக் கருத்திட்டு எ...நல்லது மகேன். இயலும் போது பார்த்துக் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்துங்கள். தொடரும் உங்களின் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-265856244416106783.post-38821016954536301292012-04-30T20:42:18.696+05:302012-04-30T20:42:18.696+05:30மிகச் சரியாகச் சொன்னீங்க ஸார். வீட்டுக்கு வந்து ப...மிகச் சரியாகச் சொன்னீங்க ஸார். வீட்டுக்கு வந்து புத்தகத்தைத் திறந்ததுமே கண்ணைப் பிடிச்ச இழுத்து நிறுத்தினது கோபுலு ஸாரின் அற்புத ஓவியங்கள். 80 ரூபாய் மதிப்புள்ள இந்த புத்தகம் அப்புசாமித் தாத்தா டிரஸ்ட் வழங்கிய அற்புதப் பரிசு. பதிவை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com