Wednesday, October 24, 2012

சிரித்திரபுரம் - 5

Posted by பால கணேஷ் Wednesday, October 24, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.

48 comments:

  1. அண்ணே சூப்பர்.
    கட்சி 1 - 7 ம் படிச்சிட்டு வறேன்.:-)))

    ( பிளஸ் பக்கம் போய் உங்க பதிவுகலையெல்லாம் மிஸ் பண்ணிட்டேன் )

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பப் பதிவுகளைப படிக்கிறேன என்று சொல்லி உற்சாகம் தந்த தம்பிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. வாத்தியாரே நல்லாத் தான போகுது ஏன் தொடரலாம்னு போட்டு இருக்கீங்க. இந்த பதிவு சின்ன தாவும் இருக்கு, நல்ல டைம் எடுத்துகோங்க ஆனா முடிசிராதீங்க, நல்ல டைம் பாஸ், யோசிச்சு சிரிக்க வைக்கும் வசனங்கள் தயவு செய்து தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆரம்பத்திலிருந்தே சின்னச் சின்ன பகுதிகள் தானே சீனு? பெரிசாப் போட்டா ஓவர் டோஸாயிடும். அளவுக்கு மீறி வளர்த்தாலும் அப்படித்தான். முடிஞ்ச வரை சுவாரஸ்யமா சொல்ல ட்ரை பண்றேன்ப்பா. மிக்க நன்றி.

      Delete
  3. தண்டனை கொடூரமானது தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... நகைச்சுவையை ரசித்து நகைச்சுவையாய் கருத்துச் சொன்ன தம்பிக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  4. ஹா... ஹா... மேலும் சிரிக்க வளரட்டும்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  5. கேரக்டர் பேருல்லாம் எங்கிருந்துதான் புடிக்குறீங்களோ அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அதுவா வருதும்மா... படித்து ரசித்த தங்கைக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சமீப நாட்களாய் வலைப்பக்கம் வர இயலாதபடி எனக்கு நிறைய பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. அதையும் தாண்டி கிடைக்கும் நேரத்தில் வந்து செல்கிறேன். நான் பதிவிட்ட நேரம் தமிழ்மணம் இயங்கவில்லை. அதில் இணைத்து ஓட்டும் பதிந்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. களியூர், வெளியூர் அற்புதம் தலைவரே ...
    தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம்நிறை நன்றி.

      Delete
  8. வித்யாசமான இடுகை கணேஷ் தலைப்பே அசத்தல்...சிரிக்காம போயிடமுடியுமா என்ன? தொடருங்க.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றிக்கா.

      Delete
  9. அசத்தல். தொடரட்டும். இந்த முறையும் போரைத்தடுக்க அவர் என்ன ஐடியா குடுத்தார் என்பதை சஸ்பென்ஸ் ஆக்கி விட்டீர்களே! :)

    ReplyDelete
    Replies
    1. கொக்கி... கொக்கி! ஹி... ஹி... ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. ஒரு காமெடி சினிமா எடுக்கலாம் கணேஷ் சார்.சிரிப்பு தாங்க முடியல.

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவுக்கு நீங்கள் ரசித்துப் பாராட்டுவது எனக்கு மிகப் பெரிய பலம். என் மனம் நிறை நன்றிகள் முரளிதரன்.

      Delete
  11. சிரித்திரபுரம் எல்லா பாகங்களையும் இன்று தான் படித்தேன். நகைச்சுவையை இயல்பாக எழுதுகிறீர்கள், கணேஷ்.

    மாமன்னரை மாமனாராக மாற்றிய மணியின் விதியூகத்தை - மன்னிக்கவும், மதியூகத்தை என்னவென்று சொல்ல?

    சூப்பர்!

    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அ.நம்பியின் மதியூகத்தை ரசித்து அனைத்துப் பகுதிகளையும் படித்து எனக்கு உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. நகைச்சுவை என்றாலும் நல்ல திருப்பங்கள் வைத்து எழுதுகிறீர்கள்.. சிரமமான வேலை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வார்த்தைகள் தரும் மகிழ்விற்கும் உற்சாகத்திற்கும் முன் சிரமம் எதுவுமே இல்லை அப்பா ஸார். உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  13. அமைச்சர் அறிவுடை நம்பியின் விபரீதமான முடிவு நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. திருமணத்துக்குப் பிறகு இளவரசி சுந்தரவல்லி சுந்தர’வில்லி’யாகி விடாமல் இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... வல்லி ‘வில்லி‘யாகிடாமல் பார்த்துட்டாப் போச்சு. ரசித்துப் படித்து ரசித்து மகிழும்படி கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றிண்ணா.

      Delete
  14. நல்ல நகைச்சுவையாக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

      Delete
  15. நகைச்சுவை தாங்க முடியல...தொடருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துச் சிரித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே.

      Delete
  16. ஹீ..ஹீ..ஹீ... எப்டித்தான் இப்டி எல்லாம் யோசிக்கிரீங்களோ? நல்லா எழுதி ஸ்வாரஸ்யத்த உண்டாக்கீட்டே இருக்கீங்க! எங்க ரொம நாளா ஆளையே காணுமே?

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யமா எழுதறேன்னு சொன்னது எனக்கு யானை பலம் சுடர். வர்ற திங்கள்லருந்து இனி ரெகுலரா காணப்படுவேன் நான். சரியா? எனக்கு ஊக்கம் தரும் உங்களுககு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  17. ஆனையா? குதிரை சவாரி என்றல்லவா சொன்னீர்கள்?
    ///////////

    ரசித்தேன் தொடருங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. ரசிததுச் சிரித்து என்னை தொடர்வதற்கு ஊக்கமளித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  18. சார் அவசரமாக உங்கள் இண்ட்லி விட்ஜெட்டை நீக்கிவிடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீக்கப்பட்டு விட்டது இப்போது. எச்சரித்துக் காப்பாற்றிய உங்களுக்கு என் உளம் நிறை நன்றி.

      Delete
  19. ரொம்ப நல்லாயிருக்கு.... இண்ட்லி விட்ஜெட்டை நீக்குங்க....

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி. நீக்கி விட்டேன்.

      Delete
  20. ஆணையா குதிரை என்று தானே சொன்னீர்கள். அடடா எப்படி எல்லாம் யோசிச்சி எழுதராங்கப்பா அண்ணனும் தங்கையும் .

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய தென்றலுக்கு என் மனம் நிறை நன்றி.

      Delete
  21. ஆஹா!! அப்படி என்னதான் அந்த அ.நம்பி சொன்னான்.. இப்படி பதிலையே சொல்லாம தொடரும் போட்டு நம்ம தமிழ் சிரியல மிஞ்சிடீங்க சார்...

    உனக்கான தண்டனையை நீயே தேர்ந்தெடு்த்துக் கொண்டு விட்டாய். கல்யாணத்தைவிடப் பெரும் தண்டனை ஏது? - இது கொஞ்சம் ஓவர் சார்...பாவம் சிந்தாமணி, அவங்கள வச்சிக்கிட்டு ராணுவ ரகசியம் பேசினாலும் அது வெளியே போகாது!! அவங்களுக்கே தெரியாது..இந்த கொடுப்பினை யாருக்காவது கிடைக்குமா??? நீங்களே சொல்லுங்க...

    ReplyDelete
    Replies
    1. சீரியலை மிஞ்சிட்டனா நான்? ஹா... ஹா... ரசிச்சுப் படிச்சு கருத்திட்ட சமீராவுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  22. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதய நன்றி துரை.

    ReplyDelete
  23. கல்யாணத்தைவிடப் பெரும் தண்டனை ஏது?

    ந....ல்ல கெள்வி ?

    அருமை

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  24. ஏன் இன்ட்லி விட்ஜெட்டை அகற்றச் சொல்லுகிறார்கள்?
    என் தளத்தில் இல்லை. ஆனாலும் Curiosity kills the cat!

    ReplyDelete
  25. உங்க கதைய வெச்சு ஒரு படமே எடுக்கலாம் சார்.இத்தனை நாளா உங்க பகிர்வை மிஸ் பண்ணிட்டேன் இனித் தொடர்கிறேன்.

    ReplyDelete
  26. ஹாஹா... அது சரி....

    மணி நாலரை அடி தானா? சரியான உவமை வேறு....

    படையோடு போதை திருமன் வந்தால் மருத்துவரை போய் பாரென்று சொன்னது அட்டகாசத்தின் உச்சம்....

    மணியோட மகன் வேறு மாத்தி மாத்தி பேசுறார்....

    காது கேட்காத மகளை கட்ட நம்பி தானாவே வந்து மாட்டிக்கிட்ட கதையை என்னவென்று சொல்வது....

    சிரிக்கவும் ரசிக்கவும் வைத்த அருமையான பாகம் கணேஷா....

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube